பேஸ்புக்கில் திருடப்பட்ட தகவலில் உங்கள் விபரமும் உள்ளதா?: சரி பார்க்கும் வழி!
சுமார் அரை பில்லியன் பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஹக்கர்களினால் திருடப்பட்டுள்ளதை கடந்த வார இறுதியில் இணைய பாதுகாப்பு வல்லுநர்கள் வெளிப்படுத்தினர். முழு பெயர்கள், பிறந்த நாள், தொலைபேசி எண்கள் மற்றும் இருப்பிடம் ஆகியவற்றை...