முதல்வருக்கு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர்!
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் ஸ்ரீ பிரியங்கா நடிப்பில் 2019-ம் ஆண்டு ‘மிக மிக அவசரம்’ திரைப்படம் வெளியானது. பெண் காவலர்கள் சந்திக்கும் இடர்பாடுகளை மையமாக வைத்து அப்படம் உருவாகியிருந்தது. லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் ரவீந்தர்...