இலங்கை தோல்வியடைந்த நாடாகியதற்கு ஒற்றையாட்சியே காரணம்: மாநிலங்களின் ஒன்றிய வரைபை சமர்ப்பித்தது தமிழ் மக்கள் தேசிய கூட்டணி!
நாட்டின் இன்றைய பேரழிவுச் சூழலுக்கும் பின்னடைவு நிலைமைக்கும் ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறையே காரணம். பொருளாதார ரீதியிலும் பிற விடயங்களிலும் இலங்கை தோற்றுப்போன நாடாக துவண்டு கிடப்பதற்கு ஒற்றையாட்சி முறைமையே முழு காரணமாகும். சமஸ்டி அல்லது...