கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் தமிழ் மக்கள் திரண்டதால் பதற்றம்!
கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலகத்தின் நிதி விவகாரங்களை, கல்முனை தெற்கு (முஸ்லிம்) பிரதேச செயலகத்தில் ஆராய முடியாது என, இன்று (19) தமிழ் மக்கள் திரண்டு வலியுறுத்தியுள்ளனர். தமிழ் மக்களின் பூர்வீக நிலமான...