கூட்டமைப்பின் அனைத்து எம்.பிக்களும் டலசுக்கு வாக்களிப்பது உறுதி!
ஜஜனாதிபதி தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து வாக்களிப்பார்கள் என ரணில் தரப்பு நம்பிக்கையுடன் இருந்தாலும், கள நிலவரம் அவ்வாறல்ல என்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக...