ஊவா மாகாண தமிழ் கல்வியமைச்சு மீண்டும் கல்வியமைச்சின் கீழ்!
ஊவா மாகாணத்தில் தனித்து இயங்கிய தமிழ்க் கல்வி அமைச்சு, அதிவிசேட வர்த்தமானி மூலம், பொதுவான கல்வி அமைச்சின் கீழ் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த அதிவிசேட...