21வது திருத்த சட்ட விவகாரம்: தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் இன்று சந்திப்பு!
21வது திருத்த சட்ட விடயத்தில் தமிழ் பேசும் தரப்புக்கள் எப்படியான அணுகுமுறையை கையாள்வது என்பதில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க முடியுமா, அப்படியொரு நிலைப்பாட்டை எடுத்தால் எவ்வாறான நகர்வை மேற்கொள்வது என்பதில் இறுதி தீர்மானம் எடுக்க...