இந்திய பிரதமருக்கு அனுப்பும் கடிதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி தலைவர்கள் கையொப்பம்!
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்று, உச்சபட்ச அதிகார பரவலாக்கலை வழங்க வேண்டும், அந்த இறுதி தீர்வை எட்டுவதற்குள்- உடனடியாக 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு, தமிழ்தேசிய...