அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியில் திரள்க: முல்லைத்தீவில் முன்னாள் போராளி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தார்!
தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் அனைத்து கட்சிகளையும் ஓரணியில் திரள வலியுறுத்தி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் போராளியொருவர் ஆரம்பித்துள்ளார். இன்று (9) காலை முதல் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு...