விடுதலைப்புலிகளை மீளுருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் கைதான க.மோகன் பிணையில் விடுதலை!
தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் புகைப்படத்தை முகநூலில் வெளியிட்டு, விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிக்க முயற்சிப்பதாகக் கூறி அவர் கைது...