ஹவார்ட் தமிழ் இருக்கைக்குப் பேராசிரியர் தேர்வு செய்யப்பட்டார்!
ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தமிழ் இருக்கைக்கு தலைமைப் பேராசிரியராக மார்த்தா ஆன் செல்பி (Martha Ann Selby) நியமிக்கப்பட்டுள்ளார். இவர், திலிப்குமார் எழுதிய தமிழ்ச் சிறுகதை தொகுப்பினை ஆங்கிலத்தில் ‘கேட் இன் தி அக்ரஹாரம்’...