சிறிதரன் எம்பிக்கு விமான நிலையத்தில் ஏற்பட்ட அநியாயம் – தமிழரசுக் கட்சியின் கடும் கண்டனம்
இலங்கைத் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் குறித்து தமிழரசுக் கட்சி கண்டனம் விடுத்துள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பாராளுமன்ற...