நகைச்சுவை நடிகரான வடிவேலுவும், மறைந்த நடிகர் விவேக்கிற்கு காணொளி மூலம் இரங்கல்..
மதுரையில் தனது தாயாருடன் இருப்பதால் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாமல் அங்கிருந்தவாறே இரங்கல் தெரிவித்துள்ளார் வடிவேலு. மாரடைப்பு காரணமாக நேற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த நடிகர் விவேக், சிகிச்சை பலனின்றி இன்றி...