தமிழகம் வழங்கிய ரூ.3.4 பில்லியன் மதிப்புள்ள நிவாரணங்கள் கையளிப்பு!
இலங்கைக்கு ரூ.3.4 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள மனிதாபிமான பொருட்களை தமிழக அரசு நன்கொடையாக வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்கொடையாக வழங்கிய சரக்குகளில்...