சேனநாயக்க சமுத்திரத்தின் ஐந்து வான் கதவுகள் 6 அங்குலம் திறப்பு
இன்று (19) காலை 08.00 மணிக்கு சேனநாயக்க சமுத்திரத்தில் உள்ள ஐந்து வான் கதவுகள் 6 அங்குலம் திறக்கப்பட்டுள்ளன. இது திறந்துள்ளதன் பின்னர், சில மணித்தியாலங்களில் அந்த வான்கதவுகள் 12 அங்குலம் உயரத்திற்கு திறக்கப்படும்...