தனுஷின் பார்வையிலிருந்து தப்பாத மற்றொரு நடிகை!
2007 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படம் பொல்லாதவன். தனுஷ், திவ்யா, கருணாஸ், சந்தானம், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் காதல் மற்றும் ஆக்ஷன் நிறைந்த திரைப்படமாக இருந்தது. 10...