தமிழுக்கென்று தனி ஓடிடி தளம் வேண்டும்… இயக்குனர் சேரன் அரசுக்கு கோரிக்கை!
இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் தமிழுக்கென்று தனி ஓடிடி தளம் வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் முடங்கியதால் மக்கள் பொழுதுபோக்கிற்காக ஓடிடி தளங்கள் பக்கம் படையெடுத்தனர். மேலும் படத்தை...