சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்க நிபந்தனையாக 40 அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த கோருகிறது!
சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்குவதற்கான நிபந்தனையாக 40 அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கும்படி கோருகிறது என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். தனியார் மயப்படுத்தும் திட்டம் நாடாளுமன்றத்தில்...