தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், அதற்கான சான்றிதழை இனி வாட்ஸ்அப் செயலியில் பெற முடியும்.
வாட்ஸ்அப்பில் தடுப்பூசி சான்றிதழ் பெறுவது எப்படி? இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், அதற்கான சான்றிதழை இனி வாட்ஸ்அப் செயலியில் பெற முடியும். இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலியில் MyGov கொரோனா ஹெல்ப் டெஸ்க் சாட்போட்...