அரிசி விற்பனையில் கலப்பு!
சிவப்பு அரிசிக்குப் பதிலாக வெள்ளை அரிசியை கலந்து விற்பனை செய்யும் மோசடி தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. சந்தையில் சிவப்பு அரிசி மற்றும் பச்சை அரிசி பற்றாக்குறை நிலவுவதால், சில...