பாகிஸ்தான் வியாபாரியினால் மீண்டும் ருவிற்றரில் ட்ரெண்டாகும் ட்ரம்ப்!
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப், ருவிற்றரில் மீண்டும் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறார். காரணம் அவரைப்போலவே தோற்றம் கொண்ட குல்ஃபி வியாபாரி. அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக இருந்த டொனால்ட் ட்ரம்ப், பதவியேற்றதிலிருந்து ருவிற்றரில் மிகவும் பரபரப்பாக இயங்கினார்....