டி20 உலகக் கோப்பை: ஆப்கானிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா
ஆப்கானிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா முதல் முறையாக டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. Trinidad’s Brian Lara ஸ்டேடியத்தில் ஆப்கானிஸ்தானை 56 ரன்களுக்கு வீழ்த்திய பிறகு, தென்னாப்பிரிக்கா...