சாராவை தேடி 3வது டிஎன்ஏ சோதனை: சாய்ந்தமருதில் கொல்லப்பட்டவர்கள் சடலங்கள் நாளை மீள அகழ்வு!
உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதலை தொடர்ந்து அம்பாறை சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் டிஎன்ஏ பரிசோதனைக்காக நாளை (27) அம்பாறை பொது மயானத்தில் தோண்டி எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்....