டானிஷ் அலியின் விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் பலவந்தமாக நுழைந்து, இடையூறு ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சமூக செயற்பாட்டாளர் டானிஷ் அலியை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நந்தன...