டாக்டே புயலால் பாதிக்கப்பட்ட மாநிலத்துக்கு 1000 கோடி ரூபாய் நிவாரணம்-மோடி அறிவிப்பு!
டாக்டே புயல் குஜராத் மாநிலத்தை சூறையாடியுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் சென்று புயல் சேதத்தை பார்வையிட்டார். இதையடுத்து, குஜராத்துக்கு நிவாரண நிதியாக உடனடியாக 1000 கோடி ரூபாய் வழங்கப்படும் என...