டப்பிங் கலைஞர் தற்கொலை: அதை பார்த்து தூக்குப் போட்டுக் கொண்ட காதலர்!
குடும்பத்தாருக்கு தெரியாமல் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வந்த டப்பிங் கலைஞர் ரூபி பாபுவும், அவரின் காதலர் சுனிலும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் இருக்கும்...