சக மக்களை வெறுக்க முடியுமா?- ஆஸ்கர் வென்ற ஜோஜோ ராபிட் படம் தரும் தெளிவு!
பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருவதை, இனவெறி என்று உலக நாடுகள் விமர்சித்துவருகின்றன. சில பத்தாண்டுகளாகவே இந்தத் தாக்குதல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், கடந்த நூற்றாண்டின் முதற்பாதியில் நடைபெற்றது முற்றிலும் வேறு. இன்றைக்குப்...