நீச்சல் குளத்தில் விழுந்த பொமேரியன் நாயை காப்பாற்றிய மற்றொரு நாய்! வைரல் வீடியோ
நீச்சல் குளத்தில் விழுந்து உயிருக்கு போராடிய பொமேரியன் நாய் ஒன்றை, மற்றொரு நாய் காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ நெட்டிசன்களின் மனதை...