ஜெயம் ரவி ஜோடியாகும் நடிகை ப்ரியா பவானி சங்கர்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
‘பொன்னியின் செல்வன்’ படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கவுள்ள புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் ஜெயம் ரவி, மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும்...