திட்டமிட்டபடி வெளியாகும் சுஷாந்த் சிங் பயோபிக் படம்.; நீதிமன்றம் உத்தரவால் மகிழ்ச்சியில் படக்குழு!
சுஷாந்த் சிங் பயோபிக் திரைப்படத்தை வெளியிட தடையில்லை என நீதிமன்றம் கூறியுள்ளதால் படகுழு மகிழ்ச்சி அடைந்துள்ளது. முன்னாள் கிரிக்கெட் கேப்டன் டோனியின் பயோபிக்கில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இளம் நடிகராக...