‘அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது கஸ்டமாக உள்ளது’: ஜீவன் தொண்டமான்!
இவ்வளவு பிரச்சினைகளிற்கு மத்தியில் அரசாங்கத்தில் செயற்படுவதில் எனக்கு மிக கஸ்டமாகத்தான் உள்ளது. ஏனெனில், எனக்கு எந்தவித உதவியும் இல்லை என அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டான் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்....