27.1 C
Jaffna
December 13, 2024
Pagetamil

Tag : ஜீவன் தியாகராஜா

இலங்கை

அரசியலமைப்பை மீறிய வடக்கு ஆளுனர்: ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்ற அவைத் தலைவர்!

Pagetamil
வடக்கு ஆளுனர் நிறைவேற்றியுள்ள சட்டவிரோத தீர்மானங்கள் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரிற்கு வடக்கு மாகாண ஆளுனர் சீ.வீ.கே.சிவஞானம் கொண்டு சென்றுள்ளார். இது தொடர்பில் அவர் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில்- வடக்கு மாகாண ஆளுநர்...
முக்கியச் செய்திகள்

சட்டவிரோத நியதிச்சட்டங்கள் விவகாரம்: ‘யாரும் எனக்கு வகுப்பெடுக்க வேண்டாம்’; வடக்கு ஆளுனர் எகத்தாள அறிக்கை!

Pagetamil
வட மாகாண ஆளுநர் என்ற வகையில் மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி திட்டங்களுக்காக சட்ட திட்டங்களை உரிய வகையில் நிறைவேற்றுவேன் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். ஆளுநர் செயலகத்தால் அனுப்பி வைக்கப்பட்ட...
இலங்கை

அதிகாரிகள் குற்றமிழைத்தால் இடமாற்றமல்ல; பதவிநீக்கப்படுவார்கள்: வடக்கு ஆளுனர் அதிரடி!

Pagetamil
வடக்கு அரச அதிகாரிகள் மீது ஒழுக்காற்று விசாரணையின் போது குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை அல்லது பதவி நீக்கம் செய்யப்படுமே அல்லாமல் இடமாற்றம் வழங்கப்பட மாட்டாது என வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்....
இலங்கை

பொறுமை காக்க மாட்டேன்: வடமாகாண ஆளுனர்!

Pagetamil
பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரால் வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களத் தலைவர்களுக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கை தொடர்பில் இதுவரை தீர்வுகள் முன்வைக்காத அமைச்சுகள் மற்றும் திணைக்களங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு இனியும்...
முக்கியச் செய்திகள்

ஆரியகுளம் யாருடையது?; ஆவணங்களை சமர்ப்பியுங்கள்: யாழ் மாநகரசபைக்கு ஆளுனர் கடிதம்!

Pagetamil
வடக்கு ஆளுனர் ஜீவன் தியாகராஜா யாழ்ப்பாணம் நகர மையத்தில் உள்ள ஆரியகுளத்தின் அடையாளத்தை அழிக்க முற்சிக்கிறாரா என்ற சந்தேகம் தமக்கு எழுந்துள்ளதாக யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். யாழ் மாநகரசபையின் அனுமதியின்றி ஆரியகுளத்தில்...
இலங்கை

மாகாணசபை நிதி சரியாக பயன்படுத்தப்படுவதில்லை: வடக்கு ஆளுனர்!

Pagetamil
மாகாண சபையின் நிதிகளை சரியான முறையில் செலவு செய்வதில்லை என வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் அரச அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு...
மலையகம்

பாடசாலையில் O/L, A/L மாணவர்கள்: 119 இற்கு பறந்த அழைப்பு!

Pagetamil
ஹட்டன் வலயக் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹட்டன் அன்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயத்தின் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்களை நேற்று (25) பாடசாலைக்கு அழைத்தது கற்றல் நடவடிக்க மேற்கொள்ளப்பட்டதாக அதிபர் மீது,...
இலங்கை

வடமாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா

Pagetamil
வடமாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்படவுள்ளார். மனிதாபிமான அமைப்புக்களின் கூட்டமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும், தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரராகவும் ஜீவன் தியாகராஜா பணியாற்றியிருந்தார். இந்நிலையிலேயே, வட மாகாணத்துக்கான புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா...