சீரற்ற காலநிலையால் 13 மாவட்டங்களில் 118,210 பேர் பாதிப்பு: 2 பேர் உயிரிழப்பு
கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவும் கடும் காலநிலை காரணமாக நாட்டில் உள்ள 13 மாவட்டங்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 30,017 குடும்பங்களைச் சேர்ந்த 118,210 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று (13) மாலை அனர்த்த முகாமைத்துவ...