ஜார்ஜ் பிளாய்ட் கொலையை வீடியோ எடுத்த இளம்பெண்: உலகின் மிக உயரிய புலிட்சர் விருது அறிவிப்பு!
அமெரிக்க காவல்துறையினரால் கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வை உலகிற்கே அடையாளம் காட்டிய 18 வயது இளம்பெண்ணுக்கு பெருமைமிக்க புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு மே 25ம் தேதி...