ஜப்பானிய தூதுவரும் கிழக்கு மாகாண ஆளுநரும் சந்திப்பு
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அதிமேதகு அகியோ இசோமட்டா (Akio ISOMATA) மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர ஆகியோருக்கிடையிலான முக்கிய சந்திப்பு இன்று (21) திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில்...