இலங்கைஜனாதிபதி செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்!PagetamilJuly 21, 2022 by PagetamilJuly 21, 20220516 ஜனாதிபதியின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். சமன் ஏக்கநாயக்க இதற்கு முன்னர் பிரதமரின் செயலாளராக கடமையாற்றியிருந்தார்....