தமிழ் தேசிய கூட்டமைப்பின் புரிந்துணர்வு உடன்படிக்கை!
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று காலையில் ஏற்படுத்திக் கொண்ட கூட்டணி உடன்படிக்கையின் போது, கையெழுத்திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை விபரம் வருமாறு- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் செயலாற்றி வந்திருக்கும் தமிழ் ஈழ விடுதலை...