யாருக்கு வாக்களிக்கலாம்?-1: 30 இலட்சம் ரூபா பேரமும் பலனில்லை… நடமாட முடியாதவரும் வேட்பாளர்… சுமந்திரன் வெறுப்பாளர்களின் கடைசித் தஞ்சமான மாம்பழம்!
2024 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்களிற்குள் பொதுத்தேர்தல் வரவுள்ளது. கடந்த தேர்தல்களை போலல்லாமல், சத்தமில்லாத பிரச்சாரங்கள் நடந்து வருகிறது. ஆனாலும், அது பயங்கர சூடாக நடக்கிறது. 44 கட்சிகள்…...