ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் சொல்வது என்ன?
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது. இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில், ஜனநாயக தமிழ்த் தேசிய...