ஜூன் 1ம் தேதி வெளியாகும் ஜகமே தந்திரம் ட்ரெய்லர்; ட்ரெய்லரை பார்க்க ரசிகர்கள் ஆவல்!
ஜகமே தந்திரம் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தொடர்பாக தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். ஆனால் தனுஷ் அந்த படத்தை கை கழுவி பல நாட்களாகிவிட்டது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம்...