தனுஷை ஒரு பிடி பிடித்த நீதிமன்றம்: 48 மணித்தியாலத்தில் வரி கட்ட உத்தரவு!
நடிகர் தனுஷ் தன் சொகுசு காருக்குச் செலுத்த வேண்டிய நுழைவு வரி பாக்கி ரூ.30,30,757-ஐ 48 மணி நேரத்தில் செலுத்த வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி...