இரண்டு சேவல்களும் உயிருடனிருக்க வேண்டும்: கடும் நிபந்தனைகளுடன் சேவல் சண்டைக்கு அனுமதி!
சேவல் சண்டைக்கு விடப்படும் இரண்டு சேவல்களும் உயிருடன் இருக்க வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டு, சேவல் சண்டைக்கு அனுமதியளித்துள்ளது தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் சேர்ந்த தங்கமுத்து என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை...