திருகோணமலை சண்முகா இந்துக்கல்லூரியில் மீண்டும் வெடித்தது அபாய சர்ச்சை; சேலை அணிந்துவர கோரி மாணவர்கள் போராட்டம்; அதிபர், ஆசிரியை வைத்தியசாலையில்!
அபாயா அணிந்து வர வண்டாம், சேலை அணிந்து வரவும் என திருகோணமலை சண்முகா இந்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை சண்முகா இந்து கல்லூரிக்கு முன்னால் இன்று (02) மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்....