மூதூரில் வெள்ள நீருக்கு எதிரான போராட்டம்
தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால், மூதூர் பகுதியில் உள்ள தாழ் நிலப்பகுதிகள் பலவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மூதூர் கிழக்கு பகுதியின் சாலையூர், கட்டைபறிச்சான்,...