‘வேலை முடிந்தது’; செவ்வந்தியின் குறுந்தகவல்: தம்பியை 24 மணித்தியாலம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரதான சந்தேகநபரான, செவ்வந்தி என்ற இளம்பெண், தனது சகோதரருடன் கைத்தொலைபேசியில் குறுந்தகவல் மூலம் தொடர்பில் இருந்ததாக பொலிசார் தெரிவித்தனர். நீதிமன்றத்துக்குள் சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர், சட்டத்தரணி...