இணைய கற்கைக்காக சூம் செயலிக்கு பதிலாக புதிய செயலி: இலவச கட்டணத்துடன் அடுத்த வாரம் அறிமுகம்!
பாடசாலை மாணவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து இணையவழி கற்கையை மேற்கொள்வதற்கான புதிய செயலி அடுத்த சில வாரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று டிஜிட்டல் தொழில்நுட்ப மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....