“யாரையும் நான் திருமணம் செய்யவில்லை”: லலித் மோடி பதிவு குறித்து சுஷ்மிதா சென்
நான் யாரையும் திருமணம் செய்யவில்லை என பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் தெரிவித்துள்ளார். தமிழில் கடந்த 1997 இல் வெளியான ‘ரட்சகன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சுஷ்மிதா சென். அதிகளவில் இந்தி மொழி...