திருமலையில் முன்பள்ளி சிறார்களால் விழிப்புணர்வு
நத்தார் தினத்தை முன்னிட்டு, நேற்றைய தினம் (20.12.2024) திருகோணமலையில் உள்ள BLOSSOMING FUTURE முன்பள்ளியால் சமூகத்தின் பசுமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் முயற்சியாக விழிப்புணர்வு நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. பிளாஸ்டிக் இல்லாத எதிர்காலத்தை...