13வது திருத்தத்தை எதிர்க்க தொடங்கிய பின்னர் கொலை மிரட்டல்கள் வருகிறதாம்: சொல்கிறார் சுமணரத்ன தேரர்!
13வது திருத்தத்தை எதிர்த்து குரல் கொடுக்க ஆரம்பித்த பின்னரே தனக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மங்கராமய, கெவிலியமடுவ அபிநவராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரதன தேரர் தெரிவித்துள்ளார். நேற்று (13) அதிகாலை தன் மீது...