இந்திய இராணுவத்தை அனுப்பி ராஜபக்சக்களின் ஆட்சி அதிகாரத்தை காப்பாற்றுங்கள்: இந்திய அரசுக்கு சுப்ரமணியன் சுவாமி ஆலோசனை!
இலங்கையில் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவாக இந்திய இராணுவத்தை அனுப்புமாறு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பரிந்துரைத்துள்ளார். “கோட்டாபய மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இருவரும் சுதந்திரமான தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தகைய சட்டபூர்வமான...